உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  

ஆன்மிகம் * பிரமோத்ஸவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், சுவாமி புறப்பாடு, காலை 9:00 மணி, தங்க அனுமன் வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. * சைத்ரோஸவ விழா: ஆனந்தவள்ளி சமேத சோமநாதர் கோயில், மானாமதுரை, கைலாச, கமல வாகன புறப்பாடு, இரவு 8:30 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:15 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 8:35 மணி, மாலை 4:30 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை