மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா
16-Nov-2024
சிவகங்கை: சிவகங்கை அருகே வே.மிக்கேல்பட்டிணம் புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச்சில் சிறப்பு திருப்பலி, அன்னதானம் நடந்தது.புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச்சில் ஒவ்வொரு ஆண்டும் டிச., 8ம் தேதி விண்ணேற்ப நாள் திருவிழா நடைபெறும். நேற்று அந்த நாளை முன்னிட்டு அன்னை மரியாளின் கெபி முன் சிறப்பு திருப்பலி, ஆராதனை நடந்தது. சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் ஆரோன், செயலாளர் டெல்லஸ், பாதிரியார் பிரிட்டோ, கிளமெண்ட் உள்ளிட்டோர் சிறப்பு திருப்பலியை நடத்தினர். சர்ச் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
16-Nov-2024