உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தடகள போட்டியில் வென்ற மாணவர்

தடகள போட்டியில் வென்ற மாணவர்

மானாமதுரை: மானாமதுரை முத்துகிருஷ்ணன். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் படித்து வருகிறார். தடகள விளையாட்டு வீரரான இவர் ஈரோட்டில்நடைபெற்ற தமிழ்நாடு மண்டலஅளவிலான சீனியர் அதலடிக் போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் 2ம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்தார். இவரை மாவட்ட விளையாட்டு அலுவலர்ரமேஷ் கண்ணன், தடகளப் பயிற்சியாளர் ஆறுமுகம் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை