உள்ளூர் செய்திகள்

கோயிலில் ஆய்வு

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்ப வனேஷ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ