உள்ளூர் செய்திகள்

தற்கொலை

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கொன்னக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் 38,இவர் குடும்பப் பிரச்னை காரணமாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை