உள்ளூர் செய்திகள்

 தற்கொலை

இளையான்குடி: திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமர் 55,இவர் முனைவென்றி கிராமத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை