உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

மானாமதுரை; இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் பாதிரியாராக பணியாற்றிய இம்மானுவேல் தாசன் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார். தேவகோட்டை ஆனந்தா கல்லுாரி உதவி பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றிய ஜான் வசந்தகுமார் புதிய பாதிரியாராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை