உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

தேவகோட்டை:தேவகோட்டை நகராட்சியில் ஏழு மாதங்களுக்கு முன்பு கமிஷனர் மாற்றப்பட்டார். ஏழு மாதங்களாக ராமேஸ்வரம் உட்பட வேறு நகராட்சி கமிஷனர்களே பொறுப்பு வகித்தனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை கமிஷனர் நியமிக்கப்பட்டார். அவரும் லீவில் சென்றார். தேர்தலுக்கு கூட கமிஷனர் இல்லை. ஏற்கனவே நியமிக்கப்பட்ட அருப்புக்கோட்டை கமிஷனர் ராஜமாணிக்கம் தேவகோட்டை கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ