உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தொகுதி மறுசீரமைப்பால் தமிழக பிரதிநிதித்துவம் குறையக்கூடாது

 தொகுதி மறுசீரமைப்பால் தமிழக பிரதிநிதித்துவம் குறையக்கூடாது

தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பது எங்கள் கவலை. முதல்வர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் 21 எம்.பி.,க்கள் பங்கேற்றனர். 30 க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பங்கேற்கவில்லை. ஏன் பங்கேற்கவில்லை என அவர்கள் தான்விளக்கவேண்டும். நாட்டில் 543 தொகுதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் தொகுதிகள் கூடும். ஆனால் உத்திரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை உயரும். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புண்டு. எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டுமே ஜனநாயகம் வலுப்பெறாது. - கார்த்தி காங்., எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை