உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழ் காவலர் பேரவை துவக்கம்

தமிழ் காவலர் பேரவை துவக்கம்

தேவகோட்டை: தேவகோட்டையில் உலக தமிழ் காவலர் பேரவை துவக்க விழா நடந்தது. முருகேசன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சிதம்பர பாரதி முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ., சங்க நிறுவனர் போஸ், பேராசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் தமிழ் அரிமா, எல்.ஐ.சி., முன்னாள் மண்டல மேலாளர் வினை தீர்த்தான், கல்லுாரி முதல்வர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவது, மாணவர்களிடம் தமிழின் பெருமை, அவசியத்தை விளக்குவது என தீர்மானித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !