உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாலிபர் வெட்டிக்கொலை

வாலிபர் வெட்டிக்கொலை

சிவகங்கை:சிவகங்கை அருகே சக்கந்தி விலக்கில் வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர்.சிவகங்கை அருகே தமறாக்கியை சேர்ந்தவர் மனோஜ் குமார் 29. இவர் நேற்று இரவு 10:00 மணிக்கு சக்கந்தி விலக்கில் சென்ற போது இவரை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை