மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
11-Jan-2025
இளையான்குடி: இளையான்குடி இக்பால் மகன் சாகுல் ஹமீது 35. இவர் நேற்று காலை 10:00 மணிக்கு சமுத்திர ஊருணியில் குளிக்க சென்றார். ஊருணியின் நடுவே சென்றதால் மூழ்கி மாயமானதாக கூறி, தீயணைப்பு துறையினர் அவரை தேடி வருகின்றனர். நேற்று மாலை 5:00 மணி வரை அவரை மீட்காததால், தொடர்ந்து தேடி வருகின்றனர். இளையான்குடிபோலீசார் விசாரிக்கின்றனர்.
11-Jan-2025