உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா

தேவகோட்டை; புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, திறன்மிகு வகுப்பறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடந்தது.தலைமையாசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ., மாங்குடி, முன்னாள் ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் பரிசுகளை வழங்கி பேசினர். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !