உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தவ்ஹீத் ஜமாத் கூட்டம்

தவ்ஹீத் ஜமாத் கூட்டம்

காரைக்குடி: காரைக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆசிப் முகமது தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் அப்துல் சித்திக், பொருளாளர் முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அல் அமீன் சிறப்பு வகித்தார். கிளை தலைவர் நாசர் முகைதீன், செயலாளர் முகமது சாதிக், பொருளாளர் ஹபீப் ரஹ்மான் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை