மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
19-Dec-2024
ஆன்மிகம்மார்கழி சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், அதிகாலை 4:00 மணி, சிறப்பு பூஜை, காலை 5:30 மணி. மார்கழி சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருப்புத்துார், காலை 5:35 மணி. மார்கழி சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், சிறப்பு அபிேஷகம், காலை 5:45 மணி. மார்கழி சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோவில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 6:00 மணி. மார்கழி சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, அதிகாலை 5:00 மணி. மார்கழி சிறப்பு பூஜை: விண்ண வண்ண பெருமாள் கோயில், பாகனேரி, அதிகாலை 5:00 மணி. சிறப்பு பூஜை: ரத்ன கர்ப்ப கணபதி கோயில், சிருங்கேரி சங்கரமடம், கோகுலேஹால் தெரு, சிவகங்கை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன்கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி. இரவு பத்து : சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், நடைதிறப்பு: அதிகாலை: 4:30 மணி, திருப்பள்ளியெழுச்சி: அதிகாலை 5:00. உற்ஸவர் சொர்க்க வாசல் எழுந்தருளல்: மாலை 6:00 மணி.தனுர் மாத பூஜை : கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, நடை திறப்பு: அதிகாலை 4:00 மணி, திருவனந்தால்: அதிகாலை 4:30 மணி, தனுர் மாத பூஜை : அதிகாலை 5:00 மணிக்கு மேல், யாகசாலை பூஜை : காலை 7:00 மணி, அபிஷேகம்: மதியம் : 12:30 மணிமார்கழி பூஜை : வளரொளிநாதர்வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, திருப்பள்ளியெழுச்சி அதிகாலை :5:00 மணி,உச்சிக்கால பூஜை, மதியம்,12:00 மணி மார்கழி பூஜை : திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார். நடை திறப்பு : அதிகாலை 4:00 மணி, திருப்பள்ளியெழுச்சி காலை 4:30 மணி, உச்சி கால பூஜை: காலை 11:30 மணி, சனி மகா பிரதோஷம்: அபிஷேகம் : மாலை 4:30 மணி, சுவாமி புறப்பாடு: மாலை 5:30 மணிகூடாரவல்லி உத்ஸவம் : நின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்துார், திருப்பள்ளியெழுச்சி : அதிகாலை 5:00 மணி, ஆண்டாள் திருமஞ்சனம்: காலை 10:00 மணி, திருவாராதனம் : காலை 11:00 மணி, உச்சிக் கால பூஜை : மதியம் 12:00 மணிமார்கழி பூஜை : வன்புகழ் நாராயணப்பெருமாள் கோயில், கொங்கரத்தி, திருப்பள்ளியெழுச்சி : அதிகாலை 5:00 மணி, தீபாராதனை : காலை 9:00 மணி மார்கழி பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், திருப்பள்ளியெழுச்சி, அதிகாலை 5:00 மணி, அபிஷேகம்,மதியம் 12:00 மணிமார்கழி பூஜை : பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார், திருப்பள்ளியெழுச்சி, அதிகாலை 5:00 மணி, உச்சிக் கால பூஜை :காலை 11:30 மணிமார்கழி பூஜை : அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், திருப்பள்ளியெழுச்சி, அதிகாலை 5:00 மணி, உச்சிக் கால பூஜை : மதியம் 12:00 மணிமார்கழி பூஜை: மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயில், திருப்புத்தூர், அபிஷேகம் காலை 9:00 மணிதைப்பூச விழா: திருத்தளிநாதர் கோயில் முருகன் சன்னதி, திருப்புத்துார், சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணி. கூடாரவல்லி பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, ஆண்டாள் திருக்கல்யாணம் காலை 9:00 மணி பெருமாள் ஆண்டாள் வீதி உலா மாலை 5:00 மணி.பிரதோஷம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:00 மணி பிரதோஷ பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி பிரதோஷ பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோவில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5 :00 மணி திருப்பள்ளியெழுச்சி: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணி, பிரதோஷ பூஜை மாலை 5:00 மணி திருப்பள்ளியெழுச்சி: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 5:30 மணி திருப்பள்ளியெழுச்சி: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம், தீபாராதனை காலை 5:30 மணி திருப்பள்ளியெழுச்சி: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00திருப்பள்ளியெழுச்சி: பாலமுருகன் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:00 மணி சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி. சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணிசிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி. பொது மகளிர் குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி: சபரி மகால், பஸ் ஸ்டாண்ட் சமீபம், சிவகங்கை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி. ஓய்வூதியர் தின விழா: இன்ப நிலையம், ஆர்ச் உட்புறம், தேவகோட்டை, தலைமை: கிளை தலைவர் அல்லிமுத்து, காலை 10:00 மணி. 'அயோத்தி ஸ்ரீ' விருது வழங்கும்விழா: சன்மார்க்க சங்கம் கட்டடம், தேவகோட்டை, காலை 11:00 மணி. நுாற்றாண்டு விழா விளையாட்டு போட்டி: மன்னர் மேல்நிலை பள்ளி, சிவகங்கை, தலைமை: தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், காலை 9:00 மணி. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாடு: தொழில் வணிக கழகம், காரைக்குடி, தலைமை: நகர் தலைவர் பழனியப்பன், மாலை 4:00 மணி. மாவட்ட அளவில் நீச்சல் போட்டி: மாவட்ட விளையாட்டு அரங்கம், சிவகங்கை, துவக்கி வைப்பவர்: கலெக்டர் ஆஷா அஜித், காலை 7:00 மணி, ஏற்பாடு: சிவகங்கை நீச்சல் கழகம்.விருது வழங்கல் விழா: சன்மார்க்க சங்கம் கண்டதேவி ரோடு தேவகோட்டை, சொற்பொழிவு காலை 10:00 மணி விருது வழங்கல் காலை 11:00 மணி மார்கழி சங்கமம்: கந்த சஷ்டி விழா கழகம் தேவகோட்டை, விழா, கச்சேரி மாலை 5:30 மணி.மாநில செயற், பொதுக்குழு கூட்டம்: ஏ.எஸ்., கார்டன் மகால், காளையார்கோவில், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி.
19-Dec-2024