உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..

ஆன்மிகம் புரட்டாசி சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: காலை 12:30 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்த ரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், பூஜை: காலை 11:30 மணி . சஷ்டி : முருகனுக்கு அபிஷேகம் : மாலை 6:30 மணி. அஷ்டமி: யோக பைரவருக்கு அபிஷேகம்: மதியம் 12:30 மணி சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: காலை 12:00 மணி சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம் : காலை 9:00 மணி சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி. சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி. சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானா மதுரை, காலை 7:00 மணி சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானா மதுரை,காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம், மானாமதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி. தேய்பிறை அஷ்டமி பூஜை: சொர்ண பைரவர் கோயில் பட்டுக்குருக்கள் நகர் தேவகோட்டை, ேஹாமம் காலை9:00 மணி, அபி ேஷகம் பூஜை மதியம் 12:00 மணி சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 6:30 மணி சிறப்பு பூஜை : நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 8:00 மணி சிறப்பு பூஜை : சவுபாக்ய துர்கையம்மன் கோயில் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 9:00 மணி சிறப்பு பூஜை : கோதண்ட ராமஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம், தீபா ராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை : ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திரு மஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை : சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபி ேஷகம் பூஜை காலை 8:30 மணி சிறப்பு பூஜை : பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபி ேஷகம் பூஜை காலை 8:30 மணி சிறப்பு பூஜை : அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7 :00 மணி சிறப்பு பூஜை : தியானபீட கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை , அபிேஷகம் பூஜை காலை 6:30 மணி. சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப் புரம், மதியம் 1:00 மணி. பொது பனை விதை நடும் திட்ட துவக்க விழா: பறவைகள் சரணாலயம், வேட்டங்குடி, திருப்புத்துார், காலை 10:00 மணி. மருத்துவ முகாம்: பட்டமளிப்பு விழா அரங்கு, அழகப்பா பல்கலை வளாகம், காரைக்குடி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி. போதை மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம்: வீறுகவி ராயர் முடியரசனார் அரங்கு, அழகப்பா பல்கலை வளாகம், காரைக்குடி, தலைமை: துணைவேந்தர் ஜி.ரவி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ