உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி ஆன்மிகம்: சாய் ஆர்த்தி :ஷீரடி சாய்பாபா கோயில் தேவகோட்டை, ஆர்த்தி காலை 11:00 மாலை 6:30 மணி இரவு 8:00 மணி சிறப்பு கூட்டு பஜனை மாலை 4:30 மணி சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 6 :30 மணி சிறப்பு பூஜை : நித்தியகல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணி சிறப்பு பூஜை : ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 8:00 மணி சிறப்பு பூஜை : கோதண்டராமஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம், தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை : ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம், தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை : கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 9:00 மணி சிறப்பு பூஜை : சவுபாக்ய துர்க்கையம்மன் கோயில் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 9:00 மணி சிறப்பு பூஜை : சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 8:30 மணி சிறப்பு பூஜை : பால முருகன் கோயில் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 8:30 மணி சிறப்பு பூஜை : அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணி சிறப்பு பூஜை : தியானபீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 6:30 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை