மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் (தேவகோட்டை)நிகழ்ச்சி
09-May-2026
ஆன்மிகம்: பிரமோற்ஸவ விழா: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, தேர் வடம் பிடித்தல் மாலை 4:30 மணி பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி பிரதோஷ பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி பிரதோஷ பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி பிரதோஷ பூஜை: ஐந்நூற்றீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி பிரதோஷ பூஜை: கவுரி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நந்தி பூஜை மாலை 5 :00 மணி பிரதோஷ பூஜை: பழம்பதிநாதர் கோயில் வெளிமுத்தி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி பிரதோஷ பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி பிரதோஷ பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி சிறப்பு ஆர்த்தி: ஷீரடி சாய்பாபா கோயில் தேவகோட்டை, காலை 11:00 மணி மாலை 6:00 மணி இரவு 8:00 மணி சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
09-May-2026