மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி
19-May-2026
சிவகங்கை நிகழ்ச்சி
09-May-2026
நிகழ்ச்சி ஆன்மீகம் வைகாசி விசாக விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், கொடியேற்றம்: காலை 7:35 மணி, திருவீதி உலா: இரவு 8:30 மணி. மண்டகபடிதாரர் : திருப்புத்துார் வட்டார நாயுடு மகாஜன சங்கம். சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி . சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
19-May-2026
09-May-2026