மேலும் செய்திகள்
சிவகங்கை நிகழ்ச்சி
23-May-2026
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி
19-May-2026
நிகழ்ச்சி ஆன்மீகம் வைகாசி விசாக விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், 6ம் திருநாள். வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா: இரவு 8:30 மணி. சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி. குருப்பெயர்ச்சி விழா : மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், சிறப்பு தீபாராதனை: காலை 11:03 மணி . சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
23-May-2026
19-May-2026