உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மிகம்: சங்கடஹர சதுர்த்தி: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை இரவு 7:00 மணி சங்கடஹர சதுர்த்தி: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, விநாயகர் அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி சங்கடஹர சதுர்த்தி: ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி சங்கடஹர சதுர்த்தி: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, முற்றோதல் காலை 9:00 மணி கணபதி ஹோமம் மாலை 4:30 மணி அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி சங்கடஹர சதுர்த்தி: அட்சய மகா கணபதி கோயில் பட்டு குருக்கள் நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி சங்கடஹர சதுர்த்தி: கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை