மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை
13-Aug-2026
முளைப்பாரி விழா: மஞ்சனை பேச்சி முத்து மாரியம்மன் கோவில் அழகாபுரி நடுத் தெரு தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை மாலை 7:00 மணி ஆவணி திருவிழா: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் சிறப்பு அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6 :30 மணி பொது: பாராட்டு விழா: ஓய்வூதியம் பெறுநர் சங்கம் அலுவலகம் தேவகோட்டை, காலை 10:00 மணி
13-Aug-2026