உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை,,

இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை,,

ஆன்மிகம் ஐப்பசி மாத சிறப்பு பூஜை : சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வ நாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி. பிரதோஷம்: சுவாமி பிரகாரம் வலம் : மாலை 5:00 மணி சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், பூஜை: காலை 11:30 மணி . சஷ்டி: முருகனுக்கு அபிஷேகம் : மாலை 6:30 மணி. பிரதோஷம்: அபிஷேகம்: மாலை 4:30 மணி, சுவாமி பிரகாரம் எழுந்தருளல் : மாலை 5:30 மணி சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி. பிரதோஷம்: சுவாமி பிரகாரம் எழுந்தருளல் மாலை 5:30 மணி சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம் : காலை 9:00 மணி ஐப்பசி முதல் தீர்த்தவாரி : மணிமுத்தாறில் தேவகோட்டை சுவாமிகள் எழுந்தருளல் , காலை 10:00 அபிேஷகம் மதியம் 12:00 மணி பிரதோஷம் : மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயில் தேவகோட்டை, அலங்காரம் பூஜை மாலை 4:30 மணி பிரதோஷம் :நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிேஷகம் பூஜை மாலை 5:00 மணி பிரதோஷம்: திருக்கயிலேஸ்வரர் கோயில் நித்தியகல்யாணி புரம் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை மாலை 5:00 மணி பிரதோஷ பூஜை: கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, ஐந்நுாறீஸ்வரர் அபிேஷகம் பூஜை மாலை 4:00 மணி. பிரதோஷ பூஜை: பழம்பதி நாதர் கோயில் வெளிமுத்தி தேவகோட்டை, பூஜை மாலை 4:30 மணி பிரதோஷபூஜை : சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நந்தி அபி ேஷகம் பூஜை மாலை 4:30 மணி சிறப்பு பூஜை : சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 8:30 மணி சிறப்பு பூஜை : பாலமுருகன் கோயில் தேவகோட்டை, பூஜை காலை8:30 மணி சிறப்பு பூஜை : தியான பீட மகா கணபதி கோயில் தேவகோட்டை, அபிேஷகம் பூஜை காலை 6:30 மணி சிறப்பு பூஜை : கோதண்டராமர் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை : ரங்கநாத பெருமாள்கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00ம ணி சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானா மதுரை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானா மதுரை காலை 8:00 மணி. சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானா மதுரை காலை 7:40 மணி. சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானா மதுரை, காலை 7:00 மணி சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி. சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாய மங்கலம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டு உடைகுளம், மானாமதுரை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்பு வனம்,காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி. சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி. பொது பாரதி ஆய்வுக் கூட்டம் : பகத்சிங் மணி மண்டபம் அழகாபுரி நகர் தேவகோட்டை, மாலை 6:00 மணி. ஜி.ஆர்.டி., நகைகள் கண்காட்சி: சுபலட்சுமி மகால், செக்காலை ரோடு, காரைக்குடி, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி. கிராமத்தினருக்கு தீபாவளி சுவீட்ஸ் வழங்கும் விழா: பறவைகள் சரணாலயம், வேட்டங்குடி, திருப்புத்துார், தலைமை: கலெக்டர் பொற்கொடி, காலை 9:00 மணி, ஏற்பாடு: வனத்துறை. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி, எம்.கோவில்பட்டி, சிங்கம்புணரி, தலைமை: கலெக்டர் பொற்கொடி, காலை 9:00 முதல் மாலை 3:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !