மேலும் செய்திகள்
தொழில் பயிற்சி துவக்க விழா
01-Jul-2025
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு இன்ஜி., கல்லூரியில் மாணவர்களுக்கான பேச்சாற்றல் பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். பயிற்சியாளர்கள் நாகலிங்கம், சிவபிரான் பயிற்சி அளித்தனர். திறன் பயிற்சி இயக்குனர் செந்தில், ஆனந்த பிரகாஷ், எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் சிவானந்த ராஜா, முன்னாள் மாணவர் சங்க செயலாளர் செந்தில்குமார், முன்னாள் தலைவர் சசிராம் பங்கேற்றனர்.
01-Jul-2025