மேலும் செய்திகள்
பசுமை சோலையாக மாறிவரும் மாநகரம்
07-Sep-2026
இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சியில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசுமை பாரதத்தை முன்னெடுக்கும் வகையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை இல்லாத பசுமையான நகரம்,பசுமையான சூழல், துாய்மை முகாம், மரக்கன்றுகள் நடும் விழா நடத்தப்பட்டு தூய்மை பணியாளர்கள் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் கவிதா, துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, தலைமை அலுவலர் கணேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
07-Sep-2026