மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டம்
20-Jan-2025
சிவகங்கை : சிவகங்கையில் அ.தி.மு.க., உரிமைகள் மீட்பு குழு சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி செயலாளர் மாரி முத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கேவி.சேகர், ரவி, நாகராஜ், பழனி, மணிகண்டன், பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
20-Jan-2025