உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி, இருவர் காயம்

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி, இருவர் காயம்

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆறு மேம்பாலத்தில் டூவீலர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார்.இருவர் காயமடைந்தனர்.மானாமதுரை காந்திஜி நகரைச் சேர்ந்த பாலு மகன் ராமச்சந்திரன் 41, இவரும், மேலநெட்டூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி 22,பிரகாஷ் ஆகியோர் மானாமதுரை அண்ணாதுரை சிலை எதிரே உள்ள மேம்பாலத்தில் டூவீலர்களில் சென்றனர்.எதிர்பாராத விதமாக 2 டூவீலர்களும் மோதிக்கொண்டதில் ராமச்சந்திரன் பலியானார், மூர்த்தி, பிரகாஷ் இருவரும் படுகாயமடைந்தனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை