மேலும் செய்திகள்
வடமாடு மஞ்சு விரட்டு
23-Sep-2024
சிவகங்கை : காளையார்கோவில் மாந்தாளி அய்யனார் கோயில் திடலில் பா.ஜ., சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 11 காளைகள் பங்கேற்றன. காளையை அடக்கிய வீரர்களுக்கும் அடங்க மறுத்த காளை உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலமை வகித்தார். காளையார்கோவில் சேர்மன்ராஜேஸ்வரி, துணை சேர்மன் ராஜா, ஒன்றிய தலைவர் மயில்சாமி, விவசாய அணி சரவணன், ஒன்றிய பொது செயலாளர்கள் திருஞானம், மணி, பாண்டி கலந்துகொண்டனர்.
23-Sep-2024