மேலும் செய்திகள்
சதுர்வேதமங்கலத்தில் திருக்கல்யாணம்
26-Feb-2026
சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோவில் வருஷாபிேஷக விழாவையொட்டி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலை 7:45 முதல் 10:15 மணிவரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜப்பெருமாளுக்கு சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், திருவாரதனம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு மேல் 12:15 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு தேரோடும் வீதியில் சுவாமி புறப்பாடு நடந்தது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
26-Feb-2026