உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஞ்சள் பை வழங்கல்

மஞ்சள் பை வழங்கல்

இளையான்குடி; இளையான்குடியில் தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இளையான்குடி தாசில்தார் முருகன், டிராபிக் எஸ்.ஐ., பார்த்திபன் மற்றும் சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் ஆகியோர் மஞ்சப்பை, மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி