உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மனநிலை பாதித்தவர் தற்கொலை

மனநிலை பாதித்தவர் தற்கொலை

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே வேலூர் மேலத்தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரது மகன் காத்தவராயன்(28). மனநிலை சரியில்லாதவர். இவர் நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை குடித்துவிட்டார். உடன் ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை