உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 24 மாணவர்கள் தேர்வு

24 மாணவர்கள் தேர்வு

தேனி: தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் சென்னை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் முன்னிலை வகித்தார். நிறுவன மனித வள மேலாளர் அருண்குமார் நேர்காணல் நடத்தினார்.இதில் 85 பேர் பங்கேற்றனர். அதில் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை இளநிலை பயிற்றுனர் நேசராஜ், பயிற்றுனர் சேகர் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை