உள்ளூர் செய்திகள்

தற்கொலை

தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் 48. கால்களில் வெரிக்கோஸ் நோயினால் வலியில் அவதிப்பட்டு வந்தார். விஷ மருந்து குடித்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ