தொழிலாளி இறப்பு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே பங்களாபட்டியைச் சேர்ந்தவர் மதுரைவீரன் 43. தென்கரை பகுதியில் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் தென்னை மரத்தில் தேங்காய் வெட்ட செல்லும் போது மயங்கி விழுந்து இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--