மேலும் செய்திகள்
பெரியகுளத்தில் இன்று ஆதார் மையம் செயல்படும்
23-Feb-2025
தேனி: அனைத்து தாலுகா அலுவலகங்களில் நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுகிறது. இந்த மையங்களில் புதிய ஆதார் பதிவு, புதுப்பித்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஏதாவது ஒரு தாலுகா அலுவலகத்தில் மையம் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 2) தேனி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்படும். பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
23-Feb-2025