உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் அலுவலகத்தில் நுாலகம் அமைக்க ஏற்பாடு

கலெக்டர் அலுவலகத்தில் நுாலகம் அமைக்க ஏற்பாடு

தேனி; தேனி கலெக்டர் அலுவலகங்கள் பிரிவுகளில் மனுக்கள் வழங்கிய பின் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வளாகத்தில் காத்திருக்கின்றனர். கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் பொதுமக்கள் நாளிதழ்கள், புத்தகங்கள் வாசிப்பதற்காக மேஜைகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதே போல் முதல் தளத்தில் நுாலகம் அமைக்க ஏற்பாடுகளும் நடக்கிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ