உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி : தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தேனி மேனகா மில்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், கண்டமனுார் விலக்கில் இருந்து ஆண்டிபட்டி கொண்டல்நாயக்கன்பட்டி வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பொது மேலாளர் சிவக்குமர் துவக்கி வைத்தார். பொது மேலாளர் நரசிம்மன், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை