உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆலோசனைக்கூட்டம்

ஆலோசனைக்கூட்டம்

தேனி: தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள காமராஜர் பவனில் திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. குழு தலைவர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்ச் 23,24ல் திண்டுக்கல் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளுதல், திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளித்தல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை