உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகள் மனு

விவசாயிகள் மனு

தேனி: பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி வலையபட்டி கிராம மீனவர்கள், விவசாயிகள் சங்க செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவில், 'மீன் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூதிபபுரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் மீன்பிடி ஏலத் தொகையை செலுத்த தயாராக உள்ளோம். அதற்கு வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை