உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

தேனி: தேனி நகராட்சி 33 வது வார்டு கவுன்சிலர் கடவுள் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர். மனுவில், கருவேல் நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 8ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் உயர்நிலை படிப்பிற்காக வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை