உள்ளூர் செய்திகள்

தற்கொலை

தேவதானப்பட்டி, மே 6-– பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலம் அக்ரஹார தெரு ராகுல் 23. திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !