உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

தேனி, ஜூன் 6-ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,யாக விஷ்ணுபிரியா நேற்று பொறுப்பேற்றார். தஞ்சையில் பயிற்சி டி.எஸ்.பி.,யாக இருந்தவர் பணிமாறுதலில் ஆண்டிபட்டியில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டிபட்டியில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சிவசுப்பு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !