உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களுக்கான குழு போட்டிகள்

மாணவர்களுக்கான குழு போட்டிகள்

தேனி: பள்ளிக்கல்வித் துறை சார்பில் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹாக்கி, கால்பந்து, கூடைப்பந்து, கபடி, டென்னிஸ், எறிபந்து, வாலிபால், கைப்பந்து உள்ளிட்ட 12 போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மாணவிகளுக்கான போட்டிகள் பிப்.8 ல் நிறைவடைந்தது. மாணவர்களுக்கான போட்டிகள் நேற்று துவங்கியது. இதில் 38 மாவட்ட அணிகள், இரு விளையாட்டு விடுதி அணிகள் என 40 அணிகள் பங்கேற்கின்றன. ஆசிரியர்களுடன் 5 ஆயிரம் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் நாளை நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை