உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிராக்டர் பறிமுதல்

டிராக்டர் பறிமுதல்

பெரியகுளம், மே 28- பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன். வடுகபட்டி முனியாண்டி கோயிலிருந்து -எ.காமாட்சிபுரம் செல்லும் ரோட்டில் கல்லுக்குளம் தோட்டத்து பகுதியிலிருந்து, அரசு அனுமதியின்றி டிராக்டரில் மண் திருடி வந்துள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தென்கரை எஸ்.ஐ., விக்னேசை பார்த்தவுடன் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பினார். தென்கரை போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கிறார். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ