உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல்

கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல்

கூடலுார்: கூடலுார் ராஜாங்கம் சிலையிலிருந்து பள்ளிவாசல் வரையுள்ள மெயின் பஜார் 2 கி.மீ., தூரம் கொண்டதாகும். பலசரக்கு மளிகை, ஜவுளிக்கடைகள், தனியார் மருத்துவமனை, மெடிக்கல் ஸ்டோர் ஆகியவைகள் அதிகம். இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.பல ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதன் பின் தொடர்ந்து நடவடிக்கை இல்லாததால் தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் நிண்ட நேரம் நிறுத்தப்படுவதால் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.இதனால் நகராட்சி நிர்வாகம் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை