மேலும் செய்திகள்
கனமழையால் 800 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின
3 hour(s) ago
கூடலுார்: கூடலுாரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் தெருக்களில் ஓடியது. இதில் 6வது வார்டு பட்டாளம்மன் கோயில், ஓடைத் தெரு பகுதிகளில் ஆங்காங்கே 12 வீடுகள் இடிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் பங்க் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி முன் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகமது, கம்பம் ஆர்.ஐ., சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
3 hour(s) ago