உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூதிப்புரத்தில் ரூ.1.51 கோடியில் எரிவாயு தகனமேடை

பூதிப்புரத்தில் ரூ.1.51 கோடியில் எரிவாயு தகனமேடை

தேனி: பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இறந்தவர்களை எரியூட்ட எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது. இதுபற்றி பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் பூதிப்புரம் 14 வது வார்டு, மெயின் பஜார் ரோடு மயான பகுதியில் ரூ.1.51 கோடி மதிப்பில் புதிய எரிவாயு தகனமேடை அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் துவங்கி உள்ளன. அதே போல் ஓடைப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.43 கோடி மதிப்பில் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ