உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 300 கிலோ அலுமினியம் திருட்டு

300 கிலோ அலுமினியம் திருட்டு

தேனி : மாரியம்மன் கோவில பட்டி ரோட்டில் தனியார் மில் உள்ளது. இந்த மில் சில ஆண்டுகளாக இயக்கத்தில் இல்லை. அங்கு பாதுகாப்பு அலுவலராக சிவக்குமார் 55, பணிபுரிந்தார். இந்நிலையில் மில்லில் இருந்து ரூ. 15ஆயிரம் மதிப்பிலான பழைய இரும்பு, அலுமினியம், காப்பர் பொருட்கள் திருடு போயின. சிவக்குமார் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை