உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணினி அறிவியலில் 71 மாணவர்கள் சதம்

கணினி அறிவியலில் 71 மாணவர்கள் சதம்

தேனி:தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 153 பேர் 10 பாடபிரிவுகளில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 71 பேர், கணக்குப்பதிவியல் 25, கம்யூட்டர் அப்ளிகேசன் 22, உயிரியியல், வரலாறு தலா 8, வணிகவியல் 6, வேதியியல் 5, கணிதம் 4, பொருளியல் 3, அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் ஒருவர் என மொத்தம் 153 பேர் நுாறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி