உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடுதல் எஸ்.பி., பொறுப்பு ஏற்பு

கூடுதல் எஸ்.பி., பொறுப்பு ஏற்பு

தேனி: தேனி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி., சுகுமார், சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் சென்றுள்ளார். அப்பொறுப்பில் சிவகங்கையில் பணியாற்றிய கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை